குளித்தலை சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

68

நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் நியமனம் செய்யும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17-10-2021) அன்று நடைபெற்றது.

முந்தைய செய்திமாணவி தற்கொலைக்குக் காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமுல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காக்க தேனியில் சீமான் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்