திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் (14/11/2021) கலந்தாய்வு கூட்டம் குமரேசபுரத்தில் நடைப்பெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதியில் (07/11/2021)  மாலை 06.30 மணி அளவில் பொன்மலை பகுதி கலந்தாய்வு கூட்டம்  நடைப்பெற்றது.

செய்யூர் தொகுதி – மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

செய்யூர் தொகுதியில்  22/11/2021 அன்று மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு தெற்கு மாவட்டம், , சித்தாமூர் ஒன்றிய பகுதிகளான சூனாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட வெள்ளகொண்டஅகரம் மற்றும் புதுப்பேட்டை ஆகிய கிராமங்களில் உணவு வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா மக்கள் நலப்பணிகள்

21.11.2021 அன்று மதியம் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.  

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் பொது மருத்துவ முகாம்

21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் கண் சிகிச்சை முகாம்

21.11.2021 அன்று காலை  இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

#மாநாடு சமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் சுவைமிக்கக் கலைப்படைப்பு! @SilambarasanTR_…

#மாநாடு சமகாலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் சுவைமிக்கக் கலைப்படைப்பு! @SilambarasanTR_ @vp_offl @sureshkamatchi @iam_SJSuryah @thisisysr @manojkumarb_76 @kalyanipriyan @Premgiamaren @Cinemainmygenes @Richardmnathan @silvastunt @subbu6panchu @johnmediamanagr #Maanaadu View original post on X ↗

தமிழர் எழுச்சி நாள் 2021 விழா – செங்குன்றம் | தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு...

தமிழர் எழுச்சி நாள் 2021 விழா - செங்குன்றம் | தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 67ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ஆம் ஆண்டு  பிறந்தநாளையொட்டி, 26-11-2021 அன்று...

மாவீரர் நாள் 2021 – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை

மாவீரர் நாள் 2021 - ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட...

மருது மக்கள் இயக்கத் தலைவர் எனதன்பு இளவல் முத்துப்பாண்டி அவர்களின்…

மருது மக்கள் இயக்கத் தலைவர் எனதன்பு இளவல் முத்துப்பாண்டி அவர்களின் தந்தையார் அப்பா வெ.செண்பகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத்...