இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் பொது மருத்துவ முகாம்

78

21.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பில் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாபெரும் கண் சிகிச்சை முகாம்
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா மக்கள் நலப்பணிகள்