மருது மக்கள் இயக்கத் தலைவர் எனதன்பு இளவல் முத்துப்பாண்டி அவர்களின் தந்தையார் அப்பா வெ.செண்பகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.


