மதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 26-11-2021 கொல்லம்பாக்கம், பிலாப்பூர், மின்னல்சித்தாமூர், நெல்வாய் கூட்டுச் சாலை, மெய்யூர், பழமத்தூர்...

திருமயம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டையில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில் புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படது. இதில் தொகுதி, ஒன்றிய,...

கிணத்துக்கடவு தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல்

* 03 /12/2021 கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் ம.உமா ஜெகதீஸ் கிரண் அசோக் குமார் கார்த்திக் ராஜா இலங்கை நாதன் திலிப் குமார் கிருஷ்ணமோகன் குமார் கலந்து களமாடிய அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்💪💪💐💐  

திருமயம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் கபாடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், கண்டியாநத்தம் ஊராட்சியில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவீரர் நாளில் கபாடி போட்டி நடைபெற்றது. மாவீரர்களுக்கு...

குறிஞ்சிப்பாடி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக தமிழீழத்தாய்த்தமிழ்நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த ஈகியர்களின் நினைவைப்போற்றும் வகையில் இன்று மாலை 5 மணிக்கு மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு வடலூர் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள இசைவேந்தன் தகவல்...

கருநாடக மாநிலம் – மாவீரர் நாள் நிகழ்வு

27. 11 .2021 அன்று மாலை 6. மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பில் கோலார் தங்கவயலில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்வில் திரு. சரவண பிரபு அவர்கள் வரவேற்புரை ஆற்ற அகவணக்கம்...

புதுச்சேரி – இலாசுப்பேட்டை தொகுதி- மாவீரர் நாள் நிகழ்வு

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இலாசுப்பேட்டை தொகுதியில் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வு இளைஞர் பாசறை மாநிலத்தலைவர் செ.மணிபாரதி தொகுதி செயலாளர் நிர்மல்சிங்  ஒருங்கிணைப்பில் சுடரேற்றி மலர்தூவி வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

01.12.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

28.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சார்பாக தாயக போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி -தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

28.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 47வது வட்டம் சார்பாக பாரதி நகரில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு  பொதுமக்கள் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.