புதுச்சேரி – இலாசுப்பேட்டை தொகுதி- மாவீரர் நாள் நிகழ்வு

100

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இலாசுப்பேட்டை தொகுதியில் நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வு இளைஞர் பாசறை மாநிலத்தலைவர் செ.மணிபாரதி தொகுதி செயலாளர் நிர்மல்சிங்  ஒருங்கிணைப்பில் சுடரேற்றி மலர்தூவி வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகருநாடக மாநிலம் – மாவீரர் நாள் நிகழ்வு