இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

65

01.12.2021 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி சார்பில் மாவட்டம், தொகுதி, பகுதி, வட்டம் மற்றும் பாசறை பொறுப்பாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
அடுத்த செய்திபுதுச்சேரி – இலாசுப்பேட்டை தொகுதி- மாவீரர் நாள் நிகழ்வு