இராதாகிருட்டிணன் நகர் தொகுதி -தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் விழா

70

28.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 47வது வட்டம் சார்பாக பாரதி நகரில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு  பொதுமக்கள் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

முந்தைய செய்திவேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா – கபடி போட்டி
அடுத்த செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு