தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

154

க.எண்: 2023040175

நாள்: 24.04.2023

அறிவிப்பு:

    நாம் தமிழர் கட்சி – வட சென்னை கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை மாவட்டம், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியைச் சேர்ந்த இரா.காளிதாஸ் (18524090796) அவர்கள் வட சென்னை கிழக்கு மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு -ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை