மதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா

163

தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 26-11-2021 கொல்லம்பாக்கம், பிலாப்பூர், மின்னல்சித்தாமூர், நெல்வாய் கூட்டுச் சாலை, மெய்யூர், பழமத்தூர் ஆகிய பகுதிகளில் அன்னதான நிகழ்வும் படாளம், செட்டிமேடு பகுதியில் புலிக்கொடியேற்ற நிகழ்வும் நடைபெற்றது.

முந்தைய செய்திதிருமயம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திசொந்த நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களையே சுட்டுப்படுகொலை செய்வதா? இது நாடா? இல்லை! சுடுகாடா? – சீமான் கண்டனம்