சேலம் வடக்கு தொகுதி குருதிக் கொடை அளித்தல்

சேலம் அரசு மருத்துவமனையில் தன்னுடைய தந்தையின் புற்றுநோய் சிகிச்சைக்காக குருதி அவசரமாக தேவையென நம்மிடம் கேட்டிருந்தனர். உடனடியாக நமது *வடக்கு தொகுதி அசோக் அண்ணன்* மற்றும் *சபரிசன்* குருதிக்கொடையாளரை தயார் செய்து மருத்துவமனைக்கு...

பாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 12/12/2021 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. இதில் 7 உறவுகள் உறுப்பினர்களாக...

விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு.

விருகம்பாக்கம் தொகுதி வடபழனி மாநகரப் போக்குவரத்துக்கழகம் பணிமனை வளாகத்தினுள்ளே தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின், புதுப்பிக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் தொழிலாளர் நலச்சங்கப் பாசறையின் கொடி ஏற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட தகவல் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. தொழிலாளர் நலச்சங்க...

குறிஞ்சிப்பாடி தொகுதி விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

(12.12.2021)  குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி கடலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக செம்மங்குப்பம் ஊர் இளைஞர்களுக்கு மாவட்டபொறுப்பாளர் அண்ணன் சீனிவாசன் தலைமையில் தொகுதிதுணைத்தலைவர் அறிவழகன், கடலூர்கிழக்கு ஒன்றியபொறுப்பாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் விளையாட்டு பொருட்கள்...

அம்பாசமுத்திரம் தொகுதி கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க திட்டமிடும் ஒன்றிய பாஜக அரசையும் கள்ள மௌனம் காக்கும் மாநில திமுக அரசையும் கண்டித்து அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லிடைக்குறிச்சி தொடருந்து...

ஆயிரம்விளக்கு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

(11.12.2021) மாலை தொகுதிச் செயலாளர் திரு.ஹாரூன் அவர்களின் தலைமையில், மாவட்ட தலைவர் அண்ணன் திரு.பிரபு அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆயிரம் விளக்கு தொகுதி கலந்தாய்வில், (12.12.2021 - ஞாயிற்றுக்கிழமை) அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின்...

சேலம் வடக்கு தொகுதி டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு

சேலம் மாநகர் மாவட்டம் வடக்கு தொகுதி 10வது வார்டு பொன்னம்மாப்பேட்டை பகுத, சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த *"டெங்கு விழிப்புணர்வு நிகழ்வு" மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தும் கள ஆய்வு* செய்தும் சிறப்பாக நடைபெற்றது. களப்போராளிகளுக்கு...

இது இசுலாமியர் பிரச்சினையோ, ஏழு தமிழர் பிரச்சினையோ மட்டுமல்ல. இது…

இது இசுலாமியர் பிரச்சினையோ, ஏழு தமிழர் பிரச்சினையோ மட்டுமல்ல. இது இனத்தின் உரிமை பிரச்சினை! தன்மான பிரச்சினை! https://bit.ly/3oPcME5 View original post on X ↗

இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனப்...

செய்திக்குறிப்பு: இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - சீமான் கண்டனப் பேருரை | நாம் தமிழர் கட்சி 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும்...

அளப்பெரும் நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும்…

அளப்பெரும் நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடைஉடை பாவனைகளாலும் உலகப்புகழ்பெற்று தமிழ்த்திரையுலகின் முன்னணி திரைநட்சத்திரமாக விளங்கும் மூத்த திரைக்கலைஞர் ஐயா @rajinikanth அவர்களுக்கு எனது மனம்நிறைந்த பிறந்த நாள்...