முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அளப்பெரும் நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும்…

12

அளப்பெரும் நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடைஉடை பாவனைகளாலும் உலகப்புகழ்பெற்று தமிழ்த்திரையுலகின் முன்னணி திரைநட்சத்திரமாக விளங்கும் மூத்த திரைக்கலைஞர் ஐயா @rajinikanth அவர்களுக்கு எனது மனம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்

முந்தைய செய்திதமிழர்களின் அறம்சார்ந்த வாழ்வியலை திரைமொழியில் காட்சிப்படுத்தி, கலைவடிவத்தில் ஆவணப்படுத்தும் பெரும்பணியைச்…
அடுத்த செய்திஇஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனப் பேருரை