குளித்தலை சட்டமன்ற தொகுதி -நெல் ஜெயராமன் நினைவேந்தல்

நாம் தமிழர் கட்சி, குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில், அண்ணல் அம்பேத்கர் மற்றும் நெல் ஜெயராமன் ஆகியோருக்கு குளித்தலை பேருந்து நிலையத்தில் 6-12-2021 (திங்கள்கிழமை) அன்று நினைவேந்தலும், புகழ் வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்...

குமரி கிழக்கு மாவட்டம் – மாவட்ட ஆட்சியிரிடம் புகார் மனு

நாம் தமிழர் கட்சி, குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக (14.12.2021, செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு, குமரி மாவட்டத்தில், அரசாணைக்கு இணங்க பழைய சாலைகள் முழுமையாக பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய சாலைகள் உயரங்கள் அதிகரிக்காமல்...

இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப்…

இனத்தின் மானம் காக்க தன்னுயிர் ஈந்த ‘ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

சுற்றறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2021 | விருப்பமனு அளிப்பதற்கான நினைவூட்டல்

க.எண்: 2021120304 நாள்: 14.12.2021 சுற்றறிக்கை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – 2021 | விருப்பமனு அளிப்பதற்கான நினைவூட்டல் தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளவுள்ளதால்  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், தமிழ்நாடு முழுவதுமுள்ள...

நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் ஒருங்கிணைந்த சோழ மண்டலக் கலந்தாய்வு – தஞ்சாவூர்

13-12-2021 மன்னார்குடி வடுவூர் சாலையில் அமைந்துள்ள நடேசபிள்ளை மகாலில் புதுக்கோட்டை தஞ்சாவூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களின் ஒருங்கிணைந்த சோழமண்டல கலந்தாய்வுக் கூட்டம் மிக எழுச்சியாகவும், பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று நாம்...

தேசத்தின் குரல்! அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…

தேசத்தின் குரல்! அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்! View original post on X ↗

இது இசுலாமியர் பிரச்சினையோ, ஏழு தமிழர் பிரச்சினையோ மட்டுமல்ல. இது இனத்தின் உரிமை பிரச்சினை! தன்மான பிரச்சினை! –...

இது இசுலாமியர் பிரச்சினையோ, ஏழு தமிழர் பிரச்சினையோ மட்டுமல்ல. இது இனத்தின் உரிமை பிரச்சினை! தன்மான பிரச்சினை! - சீமான் சீற்றம் -------------------------------------------------- இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை மற்றும் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி, 12-12-2021 அன்று,...

மேட்டூர்  தொகுதி கண் மற்றும் உடல் பரிசோதனை முகாம்

மேட்டூர்  தொகுதி சார்பாக  மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் முழு உடல் பரிசோதனை முகாம் மாவட்ட இளைஞர் பாசறை ஈஸ்வரமூர்த்தி ஜெயராஜ் அவர்களின் முன்னெடுப்பில் பல இன்னல்களுக்கு நடுவில் சிறப்பாக...

கவுண்டம்பாளையம் தொகுதி மகளிருக்கு எதிரான வன்முறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சார்பாக மகளிருக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.

ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) தமிழர் மரபு சார் வேளாண்மை & வாழ்வியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) சார்பாக தமிழர் மரபு சார்ந்த வேளாண்மையும் மற்றும் வாழ்வியலும் என்ற தலைப்பின் கீழ் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது, சுப்ரமணி ஆத்தூர் தொகுதி தலைவர் 9786615315