கரூர் மாவட்டம் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

கரூர் மாவட்ட மாணவர் பாசறையின் சார்பில் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  

குறிஞ்சிப்பாடி தொகுதி மொழிப்போர் ஈகியர் நினைவுநாள் நிகழ்வு

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் 🙏 குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக 25.01.22  காலை 8 மணியளவில் *குறிஞ்சிப்பாடி நகரப்பேருந்து நிலையத்தில்* நமது தாய்மொழி தமிழ்காக்க உயிர்துறந்த மொழிப்போர் ஈகியரின் நினைவைப் போற்றும் வகையில் பதாகை வைத்து மாலைஅணிவித்து...

அரியலூர் மாவட்டம் மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

            அரியலூர் மாவட்டம் சார்பாக 25.01.22 அன்று மொழிப்போர் நாளினை முன்னிட்டு மாவட்டச் செயலாளர் நீல.மகாலிங்கம் அவர்கள் தலைமையில் தாய்மொழி காக்க தன்னுயிர் தந்த ஈகி  ஐயா.கீழப்பழூவூர் சின்னச்சாமி அவர்களின் ...

உயிர்மொழி தமிழ்காக்க தன்னுயிர் ஈந்த ஈகியர்களது கனவை நிறைவேற்ற மொழிப்போர் நாளில் உறுதியேற்போம் – சீமான் சூளுரை

உயிர்மொழி தமிழ்காக்க தன்னுயிர் ஈந்த ஈகியர்களது கனவை நிறைவேற்ற மொழிப்போர் நாளில் உறுதியேற்போம் – சீமான் சூளுரை மொழி என்பது வெறுமனே தொடர்புக்கருவி மட்டுமல்ல! அது பின்னவர்கள் வாழ்வதற்கு முன்னவர்கள் விட்டுச் செல்கிற மூச்சுக்காற்று....

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – திருவள்ளூர் கிழக்கு மாவட்ட விருப்பமனுக்கள் தலைமைஅலுவலகத்தில் ஒப்படைப்பு

எதிர்வரவிருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து நகர்புற உள்ளாட்சி இடங்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட விருப்பமனு அளித்துள்ள உறவுகளின் பெயர்...

தலைமை அறிவிப்பு: மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022010051 நாள்: 24.01.2022 அறிவிப்பு: மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் ஒருங்கிணைப்பாளர் பெயர் உறுப்பினர் எண் வீ.பேரறிவாளன் 12484947855 ம.அபூபக்கர் சித்தீக் 27521530248 செ.அனிஸ் பாத்திமா 14246732412 செ.டான்யா (எ) கயல் 22434568975 பா.விக்னேசு 14414989419 பா.செளந்தர்யா 26355504559 சீ.தமிழமுது 06367121170 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்....

தலைமை அறிவிப்பு: மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

  க.எண்: 2022010050 நாள்: 24.01.2022 அறிவிப்பு:      சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சார்ந்த ச.சே.பிரபாகரன் (25389355885) அவர்கள், நாம் தமிழர் கட்சி - மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

விருதுநகர் மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 08, 2021 அன்று விருதுநகரில் நடைபெற்றது. 1. ஆனைக்குட்டம் அணையில் 35 ஆண்டுகளாக இருந்துவரும் நீர்க்கசிவை சரி செய்ய வலியுறுத்தியும், 2. வைப்பாற்றிற்கு வரும் நீர்வரத்தை மறைத்து...

தலைமை அறிவிப்பு: மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர் நியமனம்

  க.எண்: 2022010049(2) நாள்: 24.01.2022 அறிவிப்பு:      சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சார்ந்த இரா.இராவணன் சுரேசு (25488153011) அவர்கள், நாம் தமிழர் கட்சி - மாநில கொள்கைப்பரப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...

தலைமை அறிவிப்பு: மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

  க.எண்: 2022010049 நாள்: 24.01.2022 அறிவிப்பு:      மதுரை மாவட்டம், மதுரை மத்திய தொகுதியைச் சார்ந்த க.பாண்டியம்மாள் (20521085839) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியைச் சார்ந்த க.வசந்தாதேவி (00325206230) ஆகியோர், நாம் தமிழர் கட்சி –...