தலைமை அறிவிப்பு: மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

386

க.எண்: 2022010051

நாள்: 24.01.2022

அறிவிப்பு: மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

ஒருங்கிணைப்பாளர் பெயர் உறுப்பினர் எண்
வீ.பேரறிவாளன் 12484947855
ம.அபூபக்கர் சித்தீக் 27521530248
செ.அனிஸ் பாத்திமா 14246732412
செ.டான்யா (எ) கயல் 22434568975
பா.விக்னேசு 14414989419
பா.செளந்தர்யா 26355504559
சீ.தமிழமுது 06367121170

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – திருவள்ளூர் கிழக்கு மாவட்ட விருப்பமனுக்கள் தலைமைஅலுவலகத்தில் ஒப்படைப்பு