தலைமை அறிவிப்பு: மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

139

 

க.எண்: 2022010050

நாள்: 24.01.2022

அறிவிப்பு:

     சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியைச் சார்ந்த ச.சே.பிரபாகரன் (25389355885) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மருத்துவப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திவிருதுநகர் மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்