பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி ஆலத்தூர் ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி, ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக  பாடாலூர் கிராமத்தில் 27.3 2022 அன்று கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள், குன்னம் தொகுதி, திருச்சி...

தேனி மாவட்டம் மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

01.மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்த ஒன்றிய அரசை கண்டித்தும் 02.கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பி சுஜின் அவர்களை கடுமையாக தாக்கிய காவல்துறையை கண்டித்தும் 03.அன்றாடம் விலை ஏறும் டீசல், பெட்ரோல்...

முசிறி சட்டமன்றத் தொகுதி மரக்கன்று வழங்குதல்

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருமாள்பாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  

உடல் நலிவுற்றபோது உளவியல் துணையாக நின்ற அத்தனைப் பேருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியும், அன்பும்! – பேரன்பின் நெகிழ்வோடு...

அன்புநிறைந்த உறவுகளுக்கு வணக்கம்! பணிச்சுமை, அலைச்சல், உணவருந்தாமை ஆகியவற்றாலும், அதிகப்படியான வெயிலின் தாக்கத்தினாலும் நேற்றைய திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின் இடையே நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எனக்கு சற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஒரு சில நிமிடங்களில்,...

விரைவில், மக்களுக்கானப் போராட்டங்களங்களிலும், கருத்துப்பரப்புரைகளிலும், கட்சியின் வளர்ச்சிக்கானக் களப்பணிகளிலும் உங்களோடு…

விரைவில், மக்களுக்கானப் போராட்டங்களங்களிலும், கருத்துப்பரப்புரைகளிலும், கட்சியின் வளர்ச்சிக்கானக் களப்பணிகளிலும் உங்களோடு இணைகிறேன். பேரன்பின் நெகிழ்வோடு, உங்கள் சீமான் https://bit.ly/3K7hZzx View original post on X ↗

நேற்றைய திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவிலிருந்து தற்போது…

நேற்றைய திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவிலிருந்து தற்போது முழுமையாக மீண்டுவந்து, முழு உடல்நலம் பெற்று விட்டேன். உடல் நலிவுற்றபோது எனக்கு உளவியல் துணையாக நின்ற அத்தனைப்பேருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியினையும்,...

எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு…

எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்! @CMOTamilnadu @mkstalin View original post on X ↗

தலைமை அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022040152 நாள்: 01.04.2022 அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - செ.சேவியர் பெலிக்ஸ் - 00314533420 துணைத் தலைவர் - இரா.ஆனந்தராஜ் - 32411789174 துணைத் தலைவர் - வே.முத்துமாரியப்பன் - 10832731830 செயலாளர் - சி.சங்கர் - 17806440993 இணைச் செயலாளர் - மே.இராமசாமி - 00327139101 துணைச் செயலாளர் - ச.உமர்முஹம்மத் - 11462362607 பொருளாளர் - மு.ப.கணேசன் - 22434709819 செய்தி தொடர்பாளர் - இர.பிரவின் ஆனந்த் - 00560578885   மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்களாக...

தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நலமாக உள்ளார்!

திருவொற்றியூர், அண்ணாமலை நகர் இரயில்வே கேட் பகுதி மக்களின் குடியிருப்புகள் இடிக்கப்படுவதைக் கண்டித்து, பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களை நேரில் சந்திக்கச்சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நீண்ட நேரமாக ...

நேரலை: 02-04-2022 திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிப்பு…

நேரலை: 02-04-2022 திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிப்பு - பாதிக்கப்பட்ட மக்களுடன் https://x.com/i/broadcasts/1ypKdElWyprGW View original post on X ↗