க.எண்: 2022040152
நாள்: 01.04.2022
அறிவிப்பு: வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் | – | செ.சேவியர் பெலிக்ஸ் | – | 00314533420 |
துணைத் தலைவர் | – | இரா.ஆனந்தராஜ் | – | 32411789174 |
துணைத் தலைவர் | – | வே.முத்துமாரியப்பன் | – | 10832731830 |
செயலாளர் | – | சி.சங்கர் | – | 17806440993 |
இணைச் செயலாளர் | – | மே.இராமசாமி | – | 00327139101 |
துணைச் செயலாளர் | – | ச.உமர்முஹம்மத் | – | 11462362607 |
பொருளாளர் | – | மு.ப.கணேசன் | – | 22434709819 |
செய்தி தொடர்பாளர் | – | இர.பிரவின் ஆனந்த் | – | 00560578885
|
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறை மாநிலப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் கட்சியின், அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி