முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நேற்றைய திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவிலிருந்து தற்போது…

10

நேற்றைய திருவொற்றியூர் மக்கள் சந்திப்பின்போது ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவிலிருந்து தற்போது முழுமையாக மீண்டுவந்து, முழு உடல்நலம் பெற்று விட்டேன். உடல் நலிவுற்றபோது எனக்கு உளவியல் துணையாக நின்ற அத்தனைப்பேருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியினையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏

விரைவில், மக்களுக்கானப் போராட்டங்களங்களிலும், கருத்துப்பரப்புரைகளிலும், கட்சியின் வளர்ச்சிக்கானக் களப்பணிகளிலும் உங்களோடு இணைகிறேன்.

பேரன்பின் நெகிழ்வோடு,

உங்கள்

சீமான்

https://bit.ly/3K7hZzx

முந்தைய செய்திஎனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு…
அடுத்த செய்திவிரைவில், மக்களுக்கானப் போராட்டங்களங்களிலும், கருத்துப்பரப்புரைகளிலும், கட்சியின் வளர்ச்சிக்கானக் களப்பணிகளிலும் உங்களோடு…