முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும்…

1

எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடவிருக்கும் 40 வேட்பாளர்களையும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரையும் ஒரே மேடையில் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்திய மாபெரும் பொதுக்கூட்டம்.

சென்னை | 23-03-2024

https://t.co/SYygvi2wJ6

முந்தைய செய்தி🔴 தற்போது நேரலையில்..! நாடாளுமன்றத் தேர்தல் 2024 | 40…
அடுத்த செய்திஎதிர்வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே…