திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

136

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 22-10-2023 அன்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், செய்யார், ஆரணி, கலசப்பாக்கம், வந்தவாசி மற்றும் போளூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திசிவகங்கை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒன்றியச்…
அடுத்த செய்திதமிழ் மீட்சியே, தமிழர் எழுச்சி – திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை