மாவீரர் நாள் நிகழ்வு 2015 – நாம் தமிழர் கட்சி சேத்தியாதோப்பு கடலூர்
நாம் தமிழர் கட்சி சார்பாக 27-11-2015 அன்று கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று வீரவணக்கவுரையாற்றினார்.
முன்னதாக மாவீரர்களுக்கு சுடர் வணக்கமும், மலர் வணக்கமும், வீரவணக்கமும் செலுத்தப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியையும், நாம் தமிழர் கட்சியின் கொடியையும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றி வைத்தார்.
இறுதியாக புவனகிரி தொகுதி வேட்பாளர் இரத்தினவேல் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
மாவீரர் நாள் 2015 சீமான் வீரவணக்க உரை – சேத்தியாதோப்பு கடலூர் https://www.youtube.com/watch?v=l2G6Dw7DP1g

![பெருந்தமிழர் ஈகி சங்கரலிங்கனார் நினைவுக் கருத்தரங்கம் – சென்னை [ புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்]](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2021/10/Sankaralinganar-Rememberance-Day-Seminar-Chennai-seeman-maniyarsan-Neingulo-Krome-Patal-Kanya-Jamatia-Paramjeet-Singh-Kasi-Punjab-Tripura-Nagaland-tamilnadu.jpg?resize=218%2C150&ssl=1)