முகப்பு கட்சி செய்திகள்

மதுராந்தகம் தொகுதி முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம்

102

மதுராந்தகம் தொகுதி 02.02.2023 தழல் ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டம்  இளைஞர் பாசறை சார்பாக மதுராந்தகம் நகரத்தில் நடைபெற்றது. மேற்கண்ட நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகொடியேற்றும் விழா – கவுண்டம்பாளையம் தொகுதி