கட்சி செய்திகள்நாங்குநேரிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி தியாகி இம்மானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு செப்டம்பர் 24, 2022 104 நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பரப்பாடி தொகுதி அலுவலகத்தில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நினைவுக்கூரப்பட்டது.