காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

12

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (01/05/2022) 29-ம் நாள் சிறப்பாக நடைப்பெற்றது
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திபெரியகுளம் தொகுதி மனு மீது உடனடி நடவடிக்கை
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு