சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

15

நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று மே 23, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள்:
1. ஆவணி தெரு
2. விஸ்வநத்தம் ஊராட்சி முனீஸ்வரன் காலனி

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி.
+91 9159139098

 

முந்தைய செய்திஏற்காடு தொகுதி கபசுர குடிநீர் நிகழ்வு
அடுத்த செய்திபரமக்குடி தொகுதி இணையவழி கலந்தாய்வு