ஆவடி தொகுதியில் 17.03.2022 அன்று மேற்கு நகரம் சார்பாக பறையிசை முழங்க தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,பத்து இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது
இதில் திருவள்ளுர் நடுவண் மாவட்ட செயலாளர் சே.நல்லதம்பி,தொகுதி தலைவர் எட்மண்ட் ஜெயேந்திரன்,தொகுதி மற்றும் அத்தனை நகர பொறுப்பாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வினை மேற்கு நகர செயலாளர் அப்துல் ரசாக் மற்றும் மேற்கு நகர பொறுப்பாளர்களால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது



