முகப்பு தமிழ்நாட்டுக் கிளைகள் திருவள்ளூர் மாவட்டம்

ஆவடி தொகுதி-திருவேற்காடு நகர கொடியேற்ற நிகழ்வு

200

ஆவடி தொகுதியில் 10.04.2022 அன்று திருவேற்காடு நகரம் சார்பாக தாய்மொழி திருவிழா கொண்டாடப்பட்டு, தமிழில் கையெழுத்திடல் ,ஐந்து இடங்களில் கொடியேற்றம் ,நீர் மோர் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது

இதில் திருவள்ளுர் நடுவண் மாவட்ட செயலாளர் சே.நல்லதம்பி,தொகுதி தலைவர் எட்மண்ட் ஜெயேந்திரன்,தொகுதி மற்றும் அத்தனை நகர பொறுப்பாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வினை திருவேற்காடு நகர செயலாளர் மணிகண்டன் மற்றும் திருவேற்காடு நகர பொறுப்பாளர்களால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது

 

முந்தைய செய்திசோளிங்கர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆவடி தொகுதி-மேற்கு நகரம் கொடியேற்ற நிகழ்வு