பூவிருந்தவல்லி தொகுதி அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் மற்றும் குருதிக்கொடை முகாம்

78

பூவிருந்தவல்லி தொகுதி சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி (14-04-2023) புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து குருதிக்கொடை முகாம் மற்றும் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முந்தைய செய்திகடலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திதிருவரங்கம் தேர் திருவிழாவை முன்னிட்டு பழச்சாறு வழங்கும் நிகழ்வு