கட்சி செய்திகள்இராணிப்பேட்டைஇராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை தொகுதி தண்ணீர், மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்வு ஏப்ரல் 11, 2022 76 இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்காக தண்ணீர்,மற்றும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். தொடர்புக்கு:8681822260