முகப்பு தலைமைச் செய்திகள் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

33

க.எண்: 2022010007

நாள்: 07.01.2022

அறிவிப்பு:  அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – மா.சோமசுந்தரம் – 17125712594
துணைத் தலைவர் – ஜெ.மாணிக்கம் – 11914187066
துணைத் தலைவர் – ப.சக்திவேல் – 11927232178
செயலாளர் – சா.முகம்மது இபுராகிம் – 12491908926
இணைச் செயலாளர் – கா.சாத்தையா – 37511864922
துணைச் செயலாளர் – இரா.ஜான் – 37511568939
பொருளாளர் – கா.மனோகர் – 37511405744
செய்தித் தொடர்பாளர் – அ.ஜுவராஜ் – 11241094209

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – அறந்தாங்கி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  விராலிமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்