தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

1231

க.எண்: 202008279

நாள்: 29.08.2020

தலைமை அறிவிப்பு: கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  இர.மாயவன்                     – 67255902145

துணைத் தலைவர்     –  இரா.சின்னதுரை               – 04704947844

துணைத் தலைவர்     –  கா.அருள்மணி                  – 04387969049

செயலாளர்           –  க.ஜீவானந்தம்                   – 04387079039

இணைச் செயலாளர்   –  ஜோ.நவநீதராஜ்                – 04093588069

துணைச் செயலாளர்   –  அ.மணிகண்டன்                  – 04387454162

பொருளாளர்         –  .ஷேக் அப்துல்லா             – 04381828850

செய்தித் தொடர்பாளர்  –  ப.நவநீதகிருஷ்ணன்                – 04387586865

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: ரிசிவந்தியம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: உளுந்தூர்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்