தலைமை அறிவிப்பு: உளுந்தூர்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

518

க.எண்: 202008283

நாள்: 29.08.2020

தலைமை அறிவிப்பு: உளுந்தூர்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  ப.பவுல் அலெக்சாண்டர்            – 04364153049

துணைத் தலைவர்     –  பூ.தரணிதரன்                  – 04381826004

துணைத் தலைவர்     –  ப.சந்தோஷ்குமார்                 – 04281668929

செயலாளர்           –  மு.இராமகிருஷ்ணன்               – 04381158781

இணைச் செயலாளர்   –  அ.அப்துல்ரகுமான்              – 12295638943

துணைச் செயலாளர்   –  ஏ.பாக்யராஜ்                      – 13752514049

பொருளாளர்         –  சே.செல்வம்                  – 04381963633

செய்தித் தொடர்பாளர்  –  த.மணிகண்டன்                   – 04381756542

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – உளுந்தூர்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி