திருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

22

திருநெல்வேலி தொகுதி, திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் உள்ள ஊருடையார் குடியிருப்பு பகுதியில் இன்று நமது கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.தொடர்ச்சியாக  36 வது நாளாக வழங்கப்பட்டு வருகிறது.
செய்தி தொடர்பாளர் 8428900803.

 

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் மற்றும் முககவசம் வழங்கல்