திருநெல்வேலி தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

20

திருநெல்வேலி தொகுதி சார்பாக   சாப்டர் பள்ளிக்கூடச் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்களின் உயிர் பறிபோக காரணமாக இருந்த பள்ளி நிர்வாகம் மீதும்,பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மீதும் உடனடியாக நடவடிக்கை வேண்டியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்வில் விபத்தில் பலியான மாணவர்களுக்கு நினைவு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
செய்தி தொடர்பாளர்
8428900803