சேலம் வடக்கு தொகுதி டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு

18

சேலம் மாநகர் மாவட்டம் சேலம் வடக்கு தொகுதி 34வது வார்டு,சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 19/12/2021 *மாலை 4.00 மணியளவில் *அம்மாப்பேட்டை சின்னகடை வீதியில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வும், மற்றும் அதை சார்ந்த களப்பணிகளும்* நடைபெற்றது.

வீடு வீடாக சென்று கள ஆய்வும், விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும் பொது மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினோம்.

*முன்னெடுப்பு:*
ஐயா ஜவஹர்லால் அவர்கள்,
வடக்கு தொகுதி பொருளாளர்

*களப்போராளிகள்*
அசோக் வடக்கு அம்மாபேட்டை பகுதி தலைவர்,
சபரீசன் அம்மாபேட்டை பகுதி பொறுப்பாளர்,
உதயகுமார், தெற்கு அம்மாப்பேட்டை பகுதி1 செயலாளர்,
ஜீவானந்தம் 10வது வார்டு, அஜய்குமார் 10வது வார்டு, விக்னேஷ் 9வது வார்டு, வேல்மணி 9வது வார்டு, சீனிவாசன் 8வது வார்டு, மாணிக்கம் 8வது வார்டு,.

*நாம் தமிழர் கட்சி*🔥
*சுற்றுச்சூழல் பாசறை*🌳
*சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி*
*சேலம் மாநகர் மாவட்டம்*💪🏻