சேலம் வடக்கு தொகுதி நிலவேம்பு கசாயம் மற்றும் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு பணி

13

சேலம் மாநகர் மாவட்டம் சேலம் வடக்கு தொகுதி 8வது வார்டு,சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 20/12/2021 காலை 7.00 முதல் 9.00 மணி வரைஅஸ்தம்பட்டி செங்கல் அணை பகுதியில் நிலவேம்பு கசாயம் மற்றும் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு, மற்றும் அதை சார்ந்த களப்பணிகளும் சிறப்பாக நடைபெற்றது.

கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

*முன்னெடுப்பு*
*ஜெ. சீனிவாசன்*
8வது வார்டு

*ம.சரவணன்*
8 வது வார்டு

*சிறப்பு பங்கேற்பு*
திரு. இமயஈஸ்வரன்
வடக்கு தொகுதி செயலாளர்
திரு. கண்ணன்
வடக்கு தொகுதி பொறுப்பாளர்
திரு. ரஞ்சித்
அஸ்தம்பட்டி செயலாளர்

*களப்போராளிகள்*
அசோக்
தலைவர்
பொன்னம்மாப்பேட்டை பகுதி

சபரிசன்
பொன்னம்மாப்பேட்டை பகுதி பொறுப்பாளர்

நா.சுதாகர் 8 வது வார்டு
அ.வேலுமணி 9 வது வார்டு
பெ.மாணிக்கம் 8வது வார்டு
வ.ராகுல் 8 வது வார்டு
மு.தாமோதரன் 8 வது வார்டு
கு.பிரேம்குமாா் 8 வது வார்டு
விக்னேஷ் 9 வது வார்டு
நடராஜ் 8 வது வார்டு
ஜுவா 10 வது வார்டு

*நாம் தமிழர் கட்சி*❤️
*சேலம் மாநகர் மாவட்டம்*💪🏻
*சுற்றுச்சூழல் பாசறை*🌳
*வடக்கு தொகுதி |*
*அஸ்தம்பட்டி பகுதி |8 வது வார்டு*🔥