துறைமுகம் தொகுதி களப்போராளி பிரபு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

12

துறைமுகம் தொகுதியில் களப்போராளி பிரபு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட தலைவர் மாவட்ட செயலாளர் தொகுதி பொறுப்பாளர்கள் வட்ட பொறுப்பாளர் அனைவரும் கலந்துகொண்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது நன்றி.நாம் தமிழர் 💪💪💪8056125308

 

முந்தைய செய்திசேலம் வடக்கு தொகுதி நிலவேம்பு கசாயம் மற்றும் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு பணி
அடுத்த செய்திமுசிறி  சட்டமன்றத்தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்