உளுந்தூர்பேட்டை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

39

08/06/2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி உளுந்தூர்பேட்டை வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தனூர் கிளையின் சார்பாக பொதுமக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருநெல்வேலி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்