முகப்பு கட்சி செய்திகள்

மேற்கு தாம்பரம் கபசுரக்குடிநீர் விநியோகம்

122

மேற்கு தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட முடிச்சூர் சாலை (கிரீன் பிரஷ் சூப்பர் மார்க்கெட்) அருகில் இன்று 06/06/2021 காலை 7 மணிமுதல் *கபசுர குடிநீர் வழங்கப்பட்டது*

கொடிய நோயான கொரோனவை எதிர் கொள்ள எதிர்ப்பு சக்தியை உருவாக்க கபசுர குடிநீரை தாம்பரம் பெருநகரம் மேற்கு பகுதியின் சார்பில் வழங்கினோம்.


முந்தைய செய்திஆருயிர் இளவல், இயக்குநர் நாகேந்திரன் அவர்கள், தன் அன்புமகளின் படிப்பு…
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி