விருகம்பாக்கம் தொகுதி பசிப்பிணி போக்கும் களப்பணி

17

விருகம்பாக்கம் தொகுதி பசிப்பணி போக்கும் தொடர் நிகழ்வின் ஒன்பதாம் நாள் களப்பணி. தொகுதியின் சார்பில் ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறோம்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்

 

முந்தைய செய்திமேற்கு தாம்பரம் கபசுரக்குடிநீர் விநியோகம்
அடுத்த செய்திசெஞ்சி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்