ஊத்தங்கரை தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

109

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் அத்திப்பாடி ஊராட்சி பள்ளத்தூர் கிராமத்தில் 07.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்