ஆண்டிப்பட்டிகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஜனவரி 17, 2021 50 ஆண்டிபட்டி தொகுதி கடமலைக்குண்டு பத்திர அலுவலகம் முன்பு 17.01.2021 அன்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேலும் கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர் குபேந்திரன் மற்றும் தர்மலிங்கம் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.