கம்பம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

91

தேனி மாவட்டம் கம்பம் தொகுதி மேலசிந்தலைச்சேரி கிளையில் 16.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றி பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முந்தைய செய்திதிருவண்ணாமலை மாவட்டம் – சமத்துவ பொங்கல் திருவிழா
அடுத்த செய்திஆண்டிபட்டி தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்