சட்டமன்றத்தேர்தல் 2021கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருப்பூர் வடக்குதிருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி – பரப்புரைக் கூட்டம் டிசம்பர் 13, 2020 28 திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி போயம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.12.2020 அன்று தெருமுனை பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.