முகப்பு கட்சி செய்திகள்

கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

43

18.11.2020 பாபநாசம் சட்டமன்ற தொகுதியில், பாபநாசம் நகரம் சார்பாக சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் ஐயா வ.உ. சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி – கொடிகம்பம் நடுவிழா
அடுத்த செய்திதிக்கணங்கோடு – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி