திண்டுக்கல் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

46

23வது நாளாக திண்டுக்கல் தொகுதி மாநகரம் சார்பாக உறுப்பினர்சேர்க்கை முகாம் கனரா வங்கி நாகல் நகர் அருகில் நடைபெற்றது.இந்நிகழ்வில் 6 உறவுகள் தங்களை நாம்தமிழராய் இணைத்துக்கொண்டனர்

முந்தைய செய்திகரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்