திண்டுக்கல் தொகுதி மாநகர உறுப்பினர் சேர்க்கை முகாம்

80

திண்டுக்கல் தொகுதியில் தினம் ஒரு உறுப்பினர் சேர்க்கை என்பதன் அடிப்படையில் திண்டுக்கல் மாநகரம் சார்பாக உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக 15 நபர்கள் தங்களை உறுப்பினராய் இணைத்துக் கொண்டனர்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி பனை விதைகள் சேகரிப்பு நிகழ்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி தேனூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்