பெண்ணாகரம் பாலக்கோடு தொகுதி -மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

37

தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்டம் மகளிர் பாசறை சார்பாக தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சத்யா தலைமையில் தர்மபுரி பாலக்கோடு பெண்ணாகரம் தொகுதி சார்பில் மனு அளிக்கப்பட்டது

முந்தைய செய்திதமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் – சீமான் புகழ் வணக்கம்
அடுத்த செய்திபுவனகிரி தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு!