திண்டுக்கல் தொகுதி தங்களாச்சேரியில் புதிய உறவுகள் இணைப்பு நிகழ்வு

62

திண்டுக்கல் தொகுதி தங்களாச்சேரி கிளையின் சார்பாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டித்துரை தொகுதி செயலாளர் வா லட்சுமணன் ஒன்றிய செயலாளர் மாயவேல் மற்றும் தொகுதியில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முந்தைய செய்திதிண்டுக்கல் மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்